அப்பப்பா.., என்ன ஒரு சிரிப்பு, அதனால ஆச்சு எங்க மனசுல தவிப்பு – ஆண்ட்ரியாவை பார்த்து வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தனது இணைய பக்கத்தில் மாஸ்ஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியா

பின்னணி பாடகியாக தனது கேரியரை ஸ்டார்ட் செய்த ஆண்ட்ரியா தற்போது நாயகியாகவும் கலக்கி வருகிறார். பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி என கலக்கி வருகிறார்.

அப்பப்பா.., என்ன ஒரு சிரிப்பு, அதனால ஆச்சு எங்க மனசுல தவிப்பு - ஆண்ட்ரியாவை பார்த்து வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!
அப்பப்பா.., என்ன ஒரு சிரிப்பு, அதனால ஆச்சு எங்க மனசுல தவிப்பு – ஆண்ட்ரியாவை பார்த்து வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

பாடகியாக ஒருபக்கம், நடிகையாக ஒரு பக்கம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக ஒரு பக்கம் என ஆல் ரவுண்டராக மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் அவர் இன்ஸ்ட்டாவில் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூலர் அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here