ஐலா பாப்பாவை உரித்து வைத்திருக்கும் சஞ்சீவ்-ஆலியா மானசா மகன் அர்ஷ் – வெளிவந்த தகவல்!!

0

விஜய் டிவியின் சீரியல் ஜோடிகளான, சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஆகியோருக்கு, அண்மையில் 2வதாக பிறந்த ஆண் குழந்தை அர்ஷ் அப்படியே அவரது அக்கா ஐலா பாப்பா போன்று இருப்பதாக, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வைரல் போட்டோ:

விஜய் தொலைக் காட்சியின், நட்சத்திர ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடிகள், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை அண்மையில் கோலாகலமாக கொண்டாடினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆலியா, ராஜா ராணி 2 சீரியலை விட்டு அதிரடியாக விலகினார்.

இதனையடுத்து, இவர்களுக்கு கடந்த வாரம் இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அர்ஷ் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். தன் குழந்தையை, சஞ்சீவ் கையிலேந்தும் அழகிய புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த நிலையில், இந்த குழந்தை ஐலா பாப்பாவை அப்படியே உரித்து வைத்து பிறந்திருப்பதாக, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. விரைவில், தங்கள் மகனின் போட்டோக்களை, ஆலியா-சஞ்சீவ் ஜோடி வெளியிடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here