மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி…நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

0
மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி...நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

டாப் சேனல்களில் ஒன்றாக இருக்கும் டிவி சேனல் விஜய் டிவி. இதில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்நிலையில் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உள்ளனர்.

மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி...நம்ம கண்ணே பட்டிடும் போல!!!
மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி…நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

ராஜா ராணி என்ற வெள்ளித்திரை படத்தின் பெயரை கொண்ட சீரியலின் முதல் சீசனில் நடித்து புகழ் பெற்றவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். அதாவது குடும்ப கஷ்டத்தின் காரணமாக செம்பா என்ற பெண் பட்டணத்தில் இருக்கும் ராஜசேகர் என்ற ஒரு பணக்கார குடும்பத்திற்கு வீட்டு வேலைக்கு வருகிறார். அங்கு அவருக்கு நடக்கும் கொடுமைகள் மற்றும் செண்பாவுக்கு ஏற்பாடு செய்த திருமணத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கும் ராஜசேகரின் மகன் கார்த்திக் அவர் மீது பரிதாபப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி...நம்ம கண்ணே பட்டிடும் போல!!!
மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி…நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

இதை சற்றும் எதிர்பாராத குடும்பம் அவருக்கு எதிராக திரும்புகிறது. அதன் பின்னர் செம்பா இவை அனைத்தும் சமாளித்து, தான் இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் தான் என்பதை நிரூபிக்கிறார். இது தான் அந்த சீரியலின் கதை. இந்நிலையில் செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடித்தனர். அந்த சீரியல் ஒளிபரப்ட்ட போது இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது.

மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி...நம்ம கண்ணே பட்டிடும் போல!!!
மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி…நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

மேலும் இவர்கள் இருவரும் அதை ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளின் போது உறுதி செய்தனர். இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு பரிசாக ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அதை தொடர்ந்து இருவரும் விஜய் டிவியில் வெவ்வேறு சீரியல்களில் தற்போது வரை நடித்து வருகின்றனர்.

மேலும் ஆலியா மானசா மற்றும் அவரின் குழந்தையும் இணைந்து செய்யும் லூட்டிகள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதாவது ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து பிக்னிக் சென்ற போது மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here