ஆல்யாவின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய சஞ்சீவ் – குடும்பத்துடன் சேர்ந்து கொடுத்த முக்கிய சர்ப்ரைஸ்!!

0
ஆல்யாவின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய சஞ்சீவ் - குடும்பத்துடன் சேர்ந்து கொடுத்த முக்கிய சர்ப்ரைஸ்!!
ஆல்யாவின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய சஞ்சீவ் - குடும்பத்துடன் சேர்ந்து கொடுத்த முக்கிய சர்ப்ரைஸ்!!

சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான,  ஆல்யா மானசாவின் பிறந்த நாளை அவரது கணவர் சஞ்சீவ் சிறப்பாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. அண்மையில், ஆலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் ராஜா ராணி2 சீரியலை விட்டு விலகினார்.

அதேபோல் சஞ்சீவ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆலியா மானசாவின் பிறந்தநாளை மே 27 ஆம் தேதியான நேற்று, அவரது கணவர் சஞ்சீவ் கோலாகலமாக கொண்டாடினார். நள்ளிரவு 12 மணிக்கு, ஆலியாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வர வைத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ அவர்களது யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here