ஆலியாவை பாடாய் படுத்தும் ஐலா பாப்பா – செல்லமாக கண்டிக்கும் சஞ்சீவ்! வைரலாகும் கியூட் வீடியோ!!

0
ஆலியாவை பாடாய் படுத்தும் ஐலா பாப்பா - செல்லமாக கண்டிக்கும் சஞ்சீவ்! வைரலாகும் கியூட் வீடியோ!!
ஆலியாவை பாடாய் படுத்தும் ஐலா பாப்பா - செல்லமாக கண்டிக்கும் சஞ்சீவ்! வைரலாகும் கியூட் வீடியோ!!

விஜய் டிவி முன்னணி சீரியல் கதாபாத்திரமான, நடிகை ஆலியா மானசா தனது மகள் ஐலா பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி 2 என்ற சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

தற்போது குழந்தை பிறந்த பிறகு, தனது மகன் மற்றும் மகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஆலியா வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் தனது மகள் ஐலா பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த, சஞ்சீவ் மகிழ்ச்சியில் ஆலியாவை செல்லமாக சிரித்துக்கொண்டே கண்டிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்பத்தோடு சுத்தி போடுங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here