வசமாக சிக்கிய ஐஸ்வர்யா -கெளதம்.., மகா கையில் சிக்கிய ஆதாரம்.., ஆஹா கல்யாணம் ட்விஸ்ட்!!

0
வசமாக சிக்கிய ஐஸ்வர்யா -கெளதம்.., மகா கையில் சிக்கிய ஆதாரம்.., ஆஹா கல்யாணம் ட்விஸ்ட்!!
வசமாக சிக்கிய ஐஸ்வர்யா -கெளதம்.., மகா கையில் சிக்கிய ஆதாரம்.., ஆஹா கல்யாணம் ட்விஸ்ட்!!

ஆஹா கல்யாணம் சீரியலில் மகா தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சூர்யா ஐஸ்வர்யா எதற்காக மண்டபத்தை விட்டு ஓடி போனாள் என்ற உண்மை தெரியாமல் குழம்பி போயுள்ளார். மேலும் கெளதம் ஐஸ்வர்யா பணக்காரி இல்லை என்ற உண்மை தெரிந்ததும் அவரை கழட்டி விட பல பிளான்களை போட்டுகொண்டுள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா கெளதமை மிரட்டி கொண்டுள்ளார். இதனால் கெளதமும் எதுவுமே பேச முடியாமல் திணறி கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது ஐஸ்வர்யா மாட்டிக்கொள்ளும் சமயம் வந்து விட்டது. அதாவது ஐஸ்வர்யா கெளதமுக்கு கால் செய்து, உங்க வீட்டுலயும் எங்க வீட்டுலயும் கோவிலுக்கு போயிருக்காங்க இதான் நம்ம ரொமான்ஸ் பண்றதுக்கு சரியான நேரம் என்று சொல்ல அதனை பிரபா கேட்டு விடுகிறார்.

கெளதம் எல்லாம் என்னோட தலையெழுத்து என்று சொல்லி விட்டு, கோவிலில் இருந்து கிளம்புகிறார். பிரபா கால் செய்து விஷயத்தை சொல்ல, அவரை பலோவ் செய்து இருவரும் மீட் செய்யும் இடத்தை அடைகின்றனர். பிரபா மகாவிற்கு கால் செய்து நடந்த விஷயத்தை சொல்ல அதோடு ப்ரோமோ முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here