ஆதி, நிக்கி ஜோடிக்கு திருமண தேதி குறிச்சாச்சு – எங்கே.. எப்போ நடக்க போகுது தெரியுமா?

0
ஆதி, நிக்கி ஜோடிக்கு திருமண தேதி குறிச்சாச்சு - எங்கே.. எப்போ நடக்க போகுது தெரியுமா?

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஆதி:

நடிகர் ஆதி தமிழில் மிருகம் ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான் என பல படங்களில் நடித்துள்ளார். இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் “மரகத நாணயம்” மற்றும் “யாகாவாராயினும் நா காக்க ” படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இந்த மாதம் வருகிற வரும் 18ஆம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாலை திருமண வரவேற்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜே சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலுக்கு வந்த மாஜி அமைச்சர் – வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்! ரசிகர்கள் ஷாக்!!

ஆதி நிக்கி வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் என்றாலும் இருவருக்கும் சென்னையில் அதிக நண்பர்கள் உண்டு என்பதால் இங்கு திருமணம் செய்கின்றனர். சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இருவரின் திருமணம் நடைபெற உள்ளதாம். மேலும் மெஹந்தி மற்றும் சங்கீத் விழா திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு அவர்களின் வீடுகளில் நடைபெறும் என .கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here