5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் – விவரங்கள் உள்ளே!!!

0
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் - விவரங்கள் உள்ளே!!!
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் - விவரங்கள் உள்ளே!!!

மத்திய அரசு வழங்க கூடிய ஆதார் கார்டு தற்போது அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமானால் இனி அலையத்தேவையில்லை. ஆதார் கார்டில் உள்ள உங்கள் மொபைல் நம்பரை வீட்டில் இருந்த படியே மாற்ற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.

முக்கிய பிரபலத்துடன் பாக்கியலட்சுமி எழில் – பெரிய ஆள் தான் நீங்க!!

மொபைல் நம்பரை மாற்றும் வழிகள் :

  • முதலில், https://ask.uidai.gov.in என்ற வலைதள பக்கத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிடவும்
  • பிறகு, ஓடிபி என்ற பட்டனை அழுத்தி, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை வலதுபுறம் பாக்ஸில் பதிவிட்டு சமர்ப்பிக்கவும்
  • இப்போது புதிய பக்கம் ஓபன் ஆகும். அதில் ஆதார் சர்வீஸ் என்ற வசதியில் ஆதார் அப்டேட் என்பதை தேர்ந்தெடுக்கவும்
  • பின்னர் உங்களது பெயர் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் திரையில் தோன்றும்
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் - விவரங்கள் உள்ளே!!!
5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் – விவரங்கள் உள்ளே!!!
  • இங்கே, உங்களுக்கு தேவைப்படும் மற்றும் மாற்ற விரும்பும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை மீண்டும் பதிவு செய்து Save and Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • சமர்ப்பிப்பதற்கு முன் உங்களது தகவல்களை கவனமாக பரிசோதனை செய்துவிட்டு புக் அப்பாயின்ட்மெண்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • கடைசியாக இதையடுத்து நீங்கள் அருகில் உள்ள ஆதார மையம் சென்று 50 ரூபாய் கட்டி, மொபைல் எண் மாற்றப்பட்ட உங்கள் புது ஆதார் கார்ட்டை வாங்கிக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here