ஆதார் அட்டையின் ஸ்கேனர்களை பரிசோதிக்க உத்தரவு – ஆதார் அமைப்பு எச்சரிக்கை !

0
ஆதார் அட்டையின் ஸ்கேனர்களை பரிசோதிக்க உத்தரவு - ஆதார் அமைப்பு எச்சரிக்கை !
ஆதார் அட்டையின் ஸ்கேனர்களை பரிசோதிக்க உத்தரவு - ஆதார் அமைப்பு எச்சரிக்கை !

இந்தியர்களுக்கு ஆதார் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்கு முன்பு பரிசோதனை செய்து வழங்க இந்திய ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை :

இந்தியர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆதார் கார்டு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த அடையாள அட்டையினுள் 12 இலக்க நம்பர் மற்றும் கியூ .ஆர் .கோடுகள் உள்ளன.இந்த ஆதார் கார்டுகள் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கிறது. ஆதார் அடையாள அட்டையின் மூலம் நாட்டு மக்கள் தங்கள் அத்தியாவசிய உரிமைகளை பெறுகிறார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

இதனால் மக்களுக்கு ஆதார் அட்டை எந்த வடிவில் வழங்கினாலும், அதை அடையாளமாக ஏற்பதற்கு முன்பு அதை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி பல மோசடிகள் நடந்து வருவதையும் ஆதார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது .

பள்ளிகளின் கட்டுப்பாடு, ஒழுங்குமுறையை உறுதி செய்ய வேண்டும்.., பா.ம.க. ராமதாஸ் அறிவுறுத்தல்!!

இந்த நிலையில் எம்-ஆதார் செயலி, ஆதார் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் ஆகியவற்றின் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் .எனவே அவற்றின் கியூ. ஆர் .கோடுகளை ஆண்ட்ராய்டு மூலம் நன்கு பரிசோதனை செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here