ச்சே.., ஒரு அளவு இல்லையா?? பேருந்தில் நடிகை முன் தகாத காரியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்.., அடித்து நொறுக்கிய போலீஸ்!!

0

கேரளாவில் நடிகையும் மாடல் அழகியுமாக விளங்குபவர் தான் நந்திதா. இவர் சமீபத்தில் கேரளாவில் முக்கிய பகுதியான திருச்சூரிலிருந்து தனியார் பேருந்தில் கொச்சி சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து இருக்கையில் சவாத் ஷா என்ற இளைஞர் உட்கார்ந்தார். ஆரம்பத்தில் அந்த நடிகையிடம் சாதுவாக பேசிய அவர் கொஞ்ச நேரத்தில் அவருடைய லீலைகளை தொடங்கியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது அந்த நடிகையின் தொடையில் கையை போட்டு சுய இன்பத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை, மெதுவாக தனது மொபைலை எடுத்து வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னர் நடிகை நந்திதா கத்தி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தெரிவித்தார்.

ஜூன் இறுதிக்குள் தயாராகும் ‘லியோ’….,படக்குழு தகவல்….,

உடனே பேருந்தை நிறுத்தி அந்த நபரை போலீஸிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். அப்போது அவர்களிடம் இருந்து அந்த நபர் தப்பிக்க முயன்ற போது அந்த பேருந்தில் பயணித்த பயனர்கள் அனைவரும் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வீடியோ மூலம் நன்றி செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here