மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வந்த புது சிக்கல்.., தேர்தலுக்கு பின் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!!!

0
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வந்த புது சிக்கல்.., தேர்தலுக்கு பின் வரவிருக்கும் அதிரடி மாற்றம்!!!
தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை திமுக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இந்த மகளிர் உரிமைத் தொகையே திமுகவிற்கு எதிராக மாறிவிட்டது. அதாவது மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்யும் போது அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை என கூறிவிட்டு இப்போது சிலருக்கு மட்டும் வழங்குவது நியாயமா?? இதை பார்க்கும் போது குடும்ப தலைவிகளிடையே வேறுபாடை பிரித்துக் காட்டுவது போல் உள்ளது.
மேலும் பெண்களின் சுய மரியாதைக்காக தான் இந்த மகளிர் உரிமை தொகை கொண்டு வரப்பட்டது. ஆனால் அதுவே அவர்களது சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் வகையில் அமைந்து விட்டது என கதிர் ஆனந்தின் பேச்சு அமைந்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பலரும் திமுக நிர்வாகிகளை சூழ்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here