இனி விவசாயிகளுக்கு ஓய்வூதியம்., இந்த வயது தான் தகுதி., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உ.பி முதல்வர்!!

0

இந்த நவீன காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து  வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கான மக்கள் பங்களிப்பு குறைந்துவிட்டது. இதையடுத்து தான் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக அரசு பல உதவிகள், சலுகைகள், மானியங்கள் என வழங்கி வருகிறது.

இப்படி இருக்க உத்தரபிரதேச அரசு விவசாயிகளுக்கு சூப்பர் குட்நியூஸ் ஒன்றை வெளிட்டுள்ளது. அதாவது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here