இது என்னப்பா புதுசா இருக்கு…, தனது விக்கெட்டை தானை எடுத்த இந்திய வீரர்…, வினோதமான ஹிட் அவுட் வீடியோ வைரல்!!

0
இது என்னப்பா புதுசா இருக்கு..., தனது விக்கெட்டை தானை எடுத்த இந்திய வீரர்..., வினோதமான ஹிட் அவுட் வீடியோ வைரல்!!
இது என்னப்பா புதுசா இருக்கு..., தனது விக்கெட்டை தானை எடுத்த இந்திய வீரர்..., வினோதமான ஹிட் அவுட் வீடியோ வைரல்!!

முதல் தர கவுண்டி அணிகளுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 18 அணிகள் குரூப் A மற்றும் குரூப் B என இரு பிரிவுகளின் கீழ் தலா 18 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதில், நார்த்தாம்டன்ஷையர் மற்றும் குளோசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், நார்த்தாம்டன்ஷையர் அணி சார்பாக இந்தியாவின் பிருத்வி ஷா தொடக்க வீரராக களமிறங்கினார். இவர், பவுண்டரி சிக்ஸர் என அடித்து விளையாடி கொண்டிருந்த நிலையில், பால் வான் மீ கெரென் பந்தில் தனது சொந்த விக்கெட்டை இழந்ந்தார். அதாவது, பவுலர் வீசிய பந்தை தூக்கி அடிக்க, அந்த பந்து விக்கெட் கீப்பர் கையில் சிக்குவதற்குள் பிருத்வி ஷா கீழே விழுந்து ஸ்டெம்பை பேட்டால் தட்டி விட்டார். இதனால், பேட் ஸ்டெம்பில் பட்டது மட்டுமின்றி, விக்கெட் கீப்பர் கையில் பந்து சிக்கியதாலும் பிருத்வி ஷா ஹிட் அவுட்டானார்.

விக்கெட்டுகளில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்…, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here