படுக்கையில் ஆண் நண்பர்களுடன் 96 ஜானு செய்த காரியம்.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., வீடியோ வைரல்!!

0
படுக்கையில் ஆண் நண்பர்களுடன் 96 ஜானு செய்த காரியம்.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., வீடியோ வைரல்!!
படுக்கையில் ஆண் நண்பர்களுடன் 96 ஜானு செய்த காரியம்.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., வீடியோ வைரல்!!

கோலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் குட்டி ஜானு வாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை கெளரி கிஷன். இப்படத்தை தொடர்ந்து தளபதியுடன் மாஸ்டர், தனுசுடன் கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்துள்ளார். இப்பொழுது ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தனது விடுமுறை நாட்களை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கெளரி கிஷன் ஒரு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கட்டிலில் தனது ஆண் நண்பர்களுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஜானு இதெல்லாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

T20 நாயகன் இல்லாத 200 வது சர்வதேச போட்டியில் இந்தியா…, நிரம்பி வழியும் சாதனை பட்டியலில் விராட் கோலி!!

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here