2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – முழு விவரம் இதோ!!

0

சிறந்த திரைப்படம், திரைக்கதை போன்றவற்றிற்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் விருது தான் ஆஸ்கர் விருதுகள். அந்த வகையில் 93வது ஆஸ்கர் விருதுகள் நேற்று (ஏப்ரல் 25) அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் முழு விவரம் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருதுகள்:

உலகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டிய ஆஸ்கர் விருதுகள் நேற்று (ஏப்ரல் 25) அறிவிக்கப்பட்டுள்ளது. இது 93வது ஆஸ்கர் விருதுகள் ஆகும். இதற்கான நாமினேஷன் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது ஆஸ்கர் விருதுகளை யார் வென்றுள்ளார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்கர் விருது 2021:

  • சிறந்த துணை நடிகர் – டேனியல் கலூயா(யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படம்)
  • சிறந்த இயக்குனர் – க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படம்)
  • சிறந்த திரைக்கதை – பிராமிஸிங் யங் வுமன்
  • சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படம்)
  • சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
  • லைவ் ஆக்ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்
  • முழுநீள அனிமேஷன் படம் – சோல்
  • சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here