90ஸ் கிட்ஸ்னா சும்மாவா! மணமகள் தேவை புதிய யுக்தி!!

0

அங்கங்க புதுசு புதுசா நிறைய கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க ஆனால் கேரளாவை சேர்ந்த ஒரு நபர் ரொம்ப வித்யாசமாக யோசிச்சிருக்காங்க அந்த செய்தியை தான் சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவர் அப்படி என்ன தான் பண்ணறாங்கன்னா, இவரு ஒரு 90’s  கிட் அவரு ஒரு Name Board  மூலமாக ரொம்பவே புகழ் பெற்றார். அது என்ன Name Board  என்றால் “மணமகள் தேவை ” என்ற Name Board ஐ டீ -கடை முன்னாடி வைச்சு உலகம் முழுவதும் புகழாகிட்டாங்க.

அந்த  Name Board யில் என்ன சொல்லிருக்காங்க அப்படினா எனக்கு வாழ்க்கை துணை வேணும் அதுக்கு சாதி,மதம் எதுவுமே தேவையில்லை அப்பிடின்னு சொல்லிட்டு அவரோட நம்பரையும் டீ-கடை முன்னாடி  Name Board வைச்சிட்டாரு. நா கேரளா வல்லச்சிரா பகுதியை சேர்ந்த 33 வயது நபர். இந்த படம் உலகம் முழுவதும் பகிரப்பட்டு இப்போ வெளிநாட்டில் எல்லாம் வருதுன்னு ரொம்பவே ஹாப்பியாக பகிர்ந்திருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here