90ஸ் வில்லன் பொன்னம்பலத்திற்கு இவ்ளோ அழகான குடும்பமா? ட்ரெண்டாகும் பேமிலி போட்டோஸ்!!

0
90ஸ் வில்லன் பொன்னம்பலத்திற்கு இவ்ளோ அழகான குடும்பமா? ட்ரெண்டாகும் பேமிலி போட்டோஸ்!!
90ஸ் வில்லன் பொன்னம்பலத்திற்கு இவ்ளோ அழகான குடும்பமா? ட்ரெண்டாகும் பேமிலி போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் பிரபல 90ஸ் மிரட்டல் வில்லன், பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் போட்டோ :

90ஸ் காலகட்டத்தில், வில்லன் என்றதும் நம் நினைவில் வந்து நிற்கும் முகங்களில் ஒன்று பொன்னம்பலம். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி பிரபலங்களின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக வில்லன் பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை டப் கொடுத்து வந்த இவர், திடீரென அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெளியேறினார். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின், தன் அப்பாவுக்கு 4 மனைவிகள் என்றும், அதில் 4வது மனைவிக்கு பிறந்தவர் தான் நான் என்றும் குறிப்பிட்டார்.

தனலட்சுமி சொல்றது எல்லாம் பொய்யா? மொத்த உண்மையும் புட்டு புட்டு வைத்த அவரின் அம்மா!!

அது போக தனக்கு உடன் பிறந்தவர்கள் 11 பேர் என கூறி ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படம், இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அவ்வளவு பெரிய மிரட்டல் வில்லனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? என மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here