அப்பவும் இப்பவும் எப்பவும் 20 வயசு தான்.., 90ஸ் நாயகி மாளவிகாவின் சொக்கவைக்கும் புகைப்படம் வைரல்!!

0

முன்னணி நடிகையாக தென்னிந்திய திரையுலகையே கலக்கி வந்தவர் தான் நடிகை மாளவிகா. இவரின் நிஜ பெயர் ஸ்வேதா தானாம். ஆனால் படத்திற்காக மாளவிகா என்று மாற்றி கொண்டார். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் வரவேற்பு குவிந்து கொண்டே தான் சென்றது.

நாயகியாக நடித்து சலித்து போன பிறகு வில்லியாக களமிறங்கினார். திருட்டுப்பயலே படத்தில் அவரது ரோல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

இப்பொழுது எந்த படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டாத மாளவிகா இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது வயதானது கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு இளமையாக தோற்றமளிக்கும் புகைப்படத்தை வேளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here