ஆஹா.. என்ன ஒரு படம் – 83 படக்குழுவினருக்கு பாராட்டு மழையை பொழிந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!!

0
"ஒரு கல்லில் ரெண்டு மாங்கா" தெளிவாக காய் நகர்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - காத்திருக்கும் அதிர்ச்சி!!

டிசம்பர் 24 அன்று வெளியான ”83” திரைப்படத்தினை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தனது டிவீட்டர் பக்கத்தில் அந்த திரைப்படத்தினை கொடுத்த படக்குழுவினரை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரஜினி காந்த்:

ஹிந்தியில் மாபெரும் அளவில், இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”83” திரைப்படம் டிசம்பர் 24 அன்று தியேட்டரில் வெளியானது. இந்த திரைப்படம் முழுவதும் விளையாட்டை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் இந்தியன் கிரிக்கெட் குழுவினர் உலக கோப்பையை வென்ற கதையை அடிப்படையாக வைத்தே இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா, ஹார்டி சந்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே எதிர் பார்த்ததை விடப ல கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்த திரைப்படத்தினை பலரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் என்ன ஒரு திரைப்படம், மிக அருமையாக உள்ளது . இப்படி ஒரு அருமையான திரைப்படத்தினை கொடுத்த இயக்குனருக்கு நன்றி என தெரிவித்து மற்றும் நடிகர், நடிகை, தயாரிப்பாளர் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here