80ஸ் காலகட்டத்தை ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவின் சொந்த அம்மாவா இது?? எப்படி இருக்காங்க பாருங்களே!!

0
80ஸ் காலகட்டத்தை ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவின் சொந்த அம்மாவா இது?? எப்படி இருக்காங்க பாருங்களே!!
80ஸ் காலகட்டத்தை ஆட்டிப்படைத்த சில்க் ஸ்மிதாவின் சொந்த அம்மாவா இது?? எப்படி இருக்காங்க பாருங்களே!!

கவர்ச்சி நடிகையாக இப்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் சில்க் ஸ்மிதா. மேக்கப் ஆர்டிஸ்டாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நாளடைவில் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் கவர்ச்சியில் சில்க் ஸ்மிதாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவருக்கு சிலுக்கு என்று பெயர் வந்ததற்கு காரணம் அவரது முதல் படம் தான். அதாவது அந்த படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுவே நாளடைவில் அவருக்கு பெயராக மாறிவிட்டது. 1996 ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் சேதுபதியை நம்பி தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.., கோடிக்கணக்கில் நஷ்டமான துயரம்!!

காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இவரது மரணம் குறித்து இப்பொழுது வரை மர்மம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இன்று (செப்டம்பர் 23) அவரது நினைவு நாள் என்பதால் பலரும் சில்க் ஸ்மிதாவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க சில்க் ஸ்மிதாவின் அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியே சில்க் ஸ்மிதாவை உரித்து வைத்திருக்கும் அவரது அம்மாவை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here