செல்போன் சார்ஜரால் பறிபோன 8 மாத கை குழந்தை.., கர்நாடகாவில் நடந்த துயர சம்பவம்!!

0
செல்போன் சார்ஜரால் பறிபோன 8 மாத கை குழந்தை.., கர்நாடகாவில் நடந்த துயர சம்பவம்!!
செல்போன் சார்ஜரால் பறிபோன 8 மாத கை குழந்தை.., கர்நாடகாவில் நடந்த துயர சம்பவம்!!

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த தான் சந்தோஷ் கல்லுட்கர் என்பவர் தனது மனைவி சஞ்சனாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் சஞ்சனா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தை வீட்டில் படுத்து புரண்டு கொண்டிருந்தது . அப்போது குழந்தையின் பக்கத்தில் செல்போன் Charger தொங்கிய படி இருந்த நிலையில், அந்த சார்ஜர் பிளக்பாயிண்டில் சொருகி இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை செல்போன் சார்ஜரை தனது வாயில் வைத்ததால் மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை சத்தம் போட்டு அழுகை தொடங்கியது.இதை பார்த்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி Heart இமோஜி அனுப்பினால் ஜெயில் தான் மாப்ள.., அதிரடி உத்தரவை பிறப்பித்த சவுதி அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here