அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.10,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு! ஊதிய கமிஷன் குழு முடிவு!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.10,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு! ஊதிய கமிஷன் குழு முடிவு!!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.10,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு! ஊதிய கமிஷன் குழு முடிவு!!

அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ரூ. 10,000 முதல் 40,000 வரை சம்பளத்தை உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

ஊதிய குழு பரிந்துரை :

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, விலைவாசி உயர்வு மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த தீபாவளி பண்டிகையின் போது 4 சதவீத அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு 10,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கே சுதாகர் ராவ் தலைமையில், ஊதியக் குழுவை முதல்வர் பசவராஜ் பொம்மை அமைத்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்., இனி ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களுக்கு Good Bye! பயனர்கள் குஷி!!

இந்த குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி பி ராமமூர்த்தி, தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் ஓய்வு பெற்ற முதன்மை இயக்குனர் ஸ்ரீகாந்த் வனவள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால், விரைவில் கர்நாடக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பெரும் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here