7 வது ஊதிய குழு., அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரூ. 40,000 வரை துட்டு கொட்ட போகுது!!

0
7 வது ஊதிய குழு., அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரூ. 40,000 வரை துட்டு கொட்ட போகுது!!
7 வது ஊதிய குழு., அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரூ. 40,000 வரை துட்டு கொட்ட போகுது!!

அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், விரைவில் அகவிலைப்படி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான அறிவிப்பு:

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 4% ஊதிய உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹோலி பண்டிகைக்குள் இது சார்ந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.15, 500 லிருந்து 39,745 ஆக உயரும். அதிலும் குறிப்பாக, 4% அகவிலைப்படியோடு சேர்த்தால், ரூ.40,000 வரை சம்பளம் கிடைக்கும். இதோடு சேர்த்து, ஊழியர்களுக்கு பிட்மெண்ட் காரணியும் 2.57%லிருந்து 3.68% ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு., மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 லிருந்து 26,000 வரை உயர்த்தப்படும். விரைவில் இது சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here