6 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருது – யார் யாருக்கு எந்த அவார்ட் தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில் யார் யாருக்கு எந்தெந்த அவார்ட் என்பது பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் டெலிவிஷன் அவார்ட்

விஜய் டிவி எப்பொழுதுமே மக்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சி தான். பல நிகழ்ச்சியிலிருந்து சீரியல் வரை மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றாலே கண்ணை மூடிக்கொண்டு விஜய் டிவி என்றே சொல்லலாம். பல வித்தியாசமான பாணியில் யோசிப்பவர்கள் என்றாலும் அது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கரில் இருந்து குக் வித் கோமாளி வரை மக்களின் மோஸ்ட் பேவரைட்டாகவே உள்ளது.

தற்போது சில தினங்களாக விஜய் டெலிவிஷன் அவார்ட் முன்னோட்டம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 4 பிரிவுகளாக பிரித்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிலையில் தற்போது விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. ஆனால் டிவியில் ஒளிபரப்பாகாத நிலையில் யார் யாருக்கு எந்த அவார்ட் கிடைத்துள்ளது என்ற செய்தி இணையத்தில் கசிந்தித்துள்ளது. அதாவது ஆலியா மானசாவிற்கு சிறந்த மருமகள் அவார்ட்டும், ஷிவாங்கி அஸ்வினுக்கு ட்ரெண்டிங் ஜோடி என்ற அவார்ட்டும் கிடைத்துள்ளது. பேவரைட் ஷோ என்ற அவார்டும் குக் வித் கோமாளிக்கு கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here