6 பந்தில் 6 விக்கெட்கள்..  உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா பவுலர்.!

0
6 பந்தில் 6 விக்கெட்கள்..  உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா பவுலர்.!
6 பந்தில் 6 விக்கெட்கள்..  உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா பவுலர்.!

ஆஸ்திரேலியாவில், கோல்டு கோஸ்ட் பிரீமியர் லீக் (உள்ளூர் கிரிக்கெட்) சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சர்பெர்ஸ் பாரடைஸ்- முட்ஜீரபா நேரங் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய முட்ஜீரபா அணி 178 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களமிறங்கிய பாரடைஸ் அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது உடன் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இந்த ஆட்டத்தில் முட்ஜீரபா அணியின் கேப்டன் காரேத் மோர்கன் சாதனை ஒன்றே படைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா., கடும் சிரமத்திற்கு உள்ளாகும் பக்தர்கள்? வெளியான ஷாக் அறிவிப்பு!!!

அதாவது இந்த ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அதில் 4 வீரர்கள் கேட்ச் முறையிலும், 2 வீரர்கள் போல்ட் முறையிலும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், ஒரே ஓவரில் 6 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இதுபோன்ற உள்ளூர் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here