தமிழக மக்களே., இந்த பகுதிக்கு 500 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!!

0
 தமிழக மக்களே., இந்த பகுதிக்கு 500 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக பயணிப்பது வழக்கம். அந்த வகையில்  தை அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருபுவனம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு  தீர்த்த நீராட செல்வது வழக்கம்.  இதனால் மக்களின் வசதிக்காக கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும்,  தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்தை இயக்க முடிவு எடுத்துள்ளது.

குட் நைட் மணிகண்டன் நடித்த “LOVER” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

அதாவது சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கியுள்ளது. அதோடு நாளை மற்றும் அதற்கு மறுநாள் ( சனி & ஞாயிறு) விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 300 சிறப்பு  பேருந்து இயக்கப்பட  உள்ளதாம். அதாவது சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படுமாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here