மக்களே உஷார்.., இனி 500 ரூ நோட்டுகளும் செல்லாதா?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
மக்களே உஷார்.., இனி 500 ரூ நோட்டுகளும் செல்லாதா?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
மக்களே உஷார்.., இனி 500 ரூ நோட்டுகளும் செல்லாதா?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் சூழலில் தற்போது நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் வெளியாகியுள்ளது

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது அனைத்து 500 ரூபாய் நோட்டுக்களிலும் எண்கள் வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்களுக்கு இடையில் நட்சத்திர குறியீடு இருந்தால் செல்லாது என கடைகளில் வாங்க மறுக்கிறார்களாம். இந்நிலையில் தற்போது RBI இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும். மேலும் நோட்டுகளில் பிழை இருந்து சரி செய்யப்பட்டு மீண்டும் அச்சிடும் போது நட்சத்திரக் குறியீடு இருக்கும் என விளக்கம் அளித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களே., ரூ.1.25 லட்சம் கல்வி உதவித்தொகை., Time இல்ல? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here