ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தானாம்.., முண்டியடித்துக்கொண்டு அலைமோதிய கூட்டம்!!!!

0
ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தானாம்.., முண்டியடித்துக்கொண்டு அலைமோதிய கூட்டம்!!!!
ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தானாம்.., முண்டியடித்துக்கொண்டு அலைமோதிய கூட்டம்!!!!

தமிழகத்தில் தக்காளி வரை விலை கடந்த வாரம் வரை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது தான் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 100க்கும் மேல் விற்கப்பட்ட தக்காளி இன்று 90 க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சில்லறை கடைகளில் தக்காளி விலை இன்னும் குறையாமல் 130 முதல் 150 வரை விற்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் இல்லத்தரசிகள் தக்காளி விலை எப்போது பழைய நிலைக்கு வரும் என ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் முண்டியடித்துக்கொண்டு குறைந்த விலையில் தக்காளி வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.., இந்த தேதி முதல் அமல்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here