மருத்துவ மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்!!!

0

அரசு மருத்துவ கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள்ள இரண்டு ஆண்டுகள்  மாணவர்கள் படிப்பாங்க. இந்தப் படிப்பு படிக்க 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் படித்து முடித்து அரசு மருத்துவமனை வேலை செய்யணும். இந்த ஒப்பந்தம் முடித்த பின்னர்தான் மேற்படிப்புக்கு வேலைக்கோ போகணும். வெளிநாட்டு மாணவர்கள்தான் இந்த படிப்பை அதிகமாக படிக்கிறாங்க. இதுல பல பேர் அந்த ஒப்பந்த விதியை பின்பற்றவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.

ஒலிம்பிக் போட்டியின்போது ஈட்டியை தொலைத்த சோப்ரா – பாகிஸ்தான் வீரரிடம் கைப்பற்றிய வீடியோ !!!

இந்த 2 வருட ஒப்பந்த பணியில் எந்தெந்த மாணவர்கள் ஈடுபடவில்லையோ அந்த மாணவர்களின் விவரத்தை எடுக்க மருத்துவ கல்லூரிக்கு அறிவிப்பு கொடுத்துள்ளாங்க. அதுமட்டுமில்லாமல் அந்த மாணவர்களிடம் இருந்து ரூ 50 லட்சம் அபராதமாக வாங்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை கொடுக்க அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு அளித்திருக்காங்க, 2020,2021 உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்த மாணவர்களிடையே இந்த அபராதம் வாங்க சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here