அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., விரைவில் 50% அகவிலைப்படி உயரும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., விரைவில் 50% அகவிலைப்படி உயரும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., விரைவில் 50% அகவிலைப்படி உயரும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தான் 46% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது 8 வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை 8 வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் காரணி மற்றும் ஊழியர்களின் சம்பளமும் உயரும். எடுத்துக்காட்டாக ரூ.18000 சம்பளம் என்றால் அது 26, 0000 ரூபாயாக உயரும். எனவே ஊழியர்கள் அனைவரும் 8 வது ஊதிய குழு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் 8 வது ஊதியக்குழு 2024 ஆம் ஆண்டு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து மத்திய அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அடுத்த ஆண்டு 8 வது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50% வரை உயரும். இதனால் கூடிய விரைவில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here