தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு? வேளாண்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!!!

0
தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு? வேளாண்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!!!
தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு? வேளாண்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!!!
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், காப்பீடுகளையும் அறிவித்து வருகிறது. இத்துடன் இலவச மின்சாரமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்களின் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளோம். எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கடலூரில் மக்காச்சோள பயிர்கள் கிட்டத்தட்ட 33 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து தற்போது கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here