‘108’ சேவை ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும்.., தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!!!!

0
'108' சேவை ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும்.., தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!!!!
'108' சேவை ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும்.., தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!!!!

சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்காக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அவசர இலவச ஆம்புலன்ஸ் 108 சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி.ஆர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பொதுமக்களின் வசதிக்காக இனி கூடுதலாக 204, ‘108’ ஆம்புலன்ஸ்கள், 228 அம்மாவோடி வாகனங்கள் மற்றும் 34 ஹார்ஸ் வாகனங்கள்(இறந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு இலவசமாக கொண்டு செல்ல) என மொத்தம் 466 வாகனங்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 108 சேவை ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here