ஏலத்திற்கு வந்த 42 ஆண்டுகள் பழைய மெர்சிடிஸ் பென்ஸ்

0
ஏலத்திற்கு வந்த 42 ஆண்டுகள் பழைய மெர்சிடிஸ் பென்ஸ்
ஏலத்திற்கு வந்த 42 ஆண்டுகள் பழைய மெர்சிடிஸ் பென்ஸ்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஏலத்தில் 42 ஆண்டுகள் பழைய கார் ஏல விற்பனைக்கு வந்தடைந்து இருக்கிறது.தற்போது வரை எவ்வித பிரச்சனையும் இன்றி சீராக இயங்கும் இக்கார் பார்ப்பவர்களின் மனதை பறித்துள்ளது.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதி – 10 கோடி வழங்கிய சன் டிவி!!

பழமை குறையாத கம்பீரத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ்:

பழசுக்கு தான் எப்போதும் மவுசு என கூறும் வகையில் அமெரிக்காவில் மெர்சிடிஸ் பென்ஸ் W123 மாடல் ஏலத்திற்கு வந்தது.இது 42 ஆண்டு பழைய மாடல் கார் என்பதால் 12.06 லட்சம் ஓடியிருக்கிறது.ஆனால் கார் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சீராக இயங்குகிறது.இதன் தோற்றம் ஷோரூமில் இருப்பது போலவே இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பழமை குறையாத கம்பீரத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ்:
பழமை குறையாத கம்பீரத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ்:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை 12,58,507 கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது.1979 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் செல்ப்-லெவலிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகள் பழைய கார் என்றாலும் பார்ப்போர் எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது இந்த மெர்சிடிஸ் பென்ஸ்.இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சரி செய்யப்பட்டது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சிடி பிளேயர், எலெக்ட்ரிக் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், சன்ரூப், க்ரூயிஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here