மகளிர் உரிமைத் தொகைக்கு 3 நாட்களில் இத்தனை விண்ணப்பங்களா? ரூ.1000க்கு எகிறும் போட்டி…,

0
மகளிர் உரிமைத் தொகைக்கு 3 நாட்களில் இத்தனை விண்ணப்பங்களா? ரூ.1000க்கு எகிறும் போட்டி...,
மகளிர் உரிமைத் தொகைக்கு 3 நாட்களில் இத்தனை விண்ணப்பங்களா? ரூ.1000க்கு எகிறும் போட்டி...,

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. அதாவது, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை அரசு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 36 லட்சம் விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் 34,350 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here