அடக்கடவுளே.., லிஃப்டுக்குள் 3 நாட்களாக சிக்கி உயிரிழந்த இளம்பெண்.., உஸ்பெகிஸ்தானில் நடந்த துயர சம்பவம்!!

0
அடக்கடவுளே.., லிஃப்டுக்குள் 3 நாட்களாக சிக்கி உயிரிழந்த இளம்பெண்.., உஸ்பெகிஸ்தானில் நடந்த துயர சம்பவம்!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த பெண் தான் ஓல்கா லியோன்டிவா . இவர் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இருந்து காணாமல் போனதாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணை சடலமாக போலீஸ் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஓல்கா லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஏறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐயோ.., அந்த இடத்தை காட்டி நச்சுன்னு போஸ் கொடுத்த யாஷிகா.., ஜூம் செய்து பார்க்கும் இளவட்டங்கள்!!!

லிப்டில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றுள்ளது. மேலும் லிஃப்டுக்குள் இருந்த அந்த பெண் எவ்வளவோ கத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக அடைபட்டு கிடந்த அந்த பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கவ்வி;காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். லிஃப்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here