32 வகை கொரோனாவா!!!! – முடியலடா சாமி

0

தென் ஆப்பிரிக்கா நாட்டில் எச்ஐவி தொற்று உள்ள பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.

32 வகை கொரோனா:

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றானது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பலகோடி உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் எச்ஐவி தொற்று உள்ள பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண்ணிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா ஏற்பட்டதாகவும் பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக வைரஸ் உருமாறியதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பெண்ணிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா ஏற்பட்டதாகவும் பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக வைரஸ் உருமாறியதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here