இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் பணியாளர்கள் அதிக பணிச்சுமை காரணமாக உடலளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் மெக்கன்சி சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் பணிபுரியும் ஊழியர்களில் எந்த நாட்டு ஊழியர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல நலமுடன் பணி புரிகிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரம் பணியாளர்களிடம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் முடிவில் துருக்கி முதல் இடத்தையும், இந்தியா 2 ம் இடத்தையும், சீனா 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.
இவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!