ஆன்லைன் விளையாட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி…,அக்டோபர் முதல் இது அமல்…,

0
ஆன்லைன் விளையாட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி...,அக்டோபர் முதல் இது அமல்...,
ஆன்லைன் விளையாட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி...,அக்டோபர் முதல் இது அமல்...,

இந்தியாவில் ஆன்லைன் ரம்மி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் விளையாட்டு மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலம் பாதிக்கப்படுவதாலும், தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்வதாலும் இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க, இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 28% ஆக உயர்த்துவதாகவும், இந்த வரியானது வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட மாநிலங்களில் அந்த தடை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here