இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு – நியூஸிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற நிலையில் உள்ளது.

நியூஸிலாந்து அணி பேட்டிங் விபரம்:

மார்ட்டின் கப்தில் 79 (79) – 8 Fours 3 Sixes
ஹென்றி நிக்கோலஸ் 41 (59) – 5 Fours
ராஸ் டெய்லர் 73 (74) – 6 Fours 2 Sixes ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் சஹால் 3 விக்கெட்டுகளும், தாகூர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here