தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் தங்க நகை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!

இன்று சென்னையில் காலை நிலவரப்படி தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5.75 குறைந்து ரூ.4,650க்கும், ஒரு சவரன் 46 ரூபாய் சரிந்து ரூ.37,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.70 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here