வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் ₹21,000 கோடி அபராதமாக வசூல்…, ஒன்றிய அரசு தகவல்!!

0
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காததால் ₹21,000 கோடி அபராதமாக வசூல்..., ஒன்றிய அரசு தகவல்!!

பொது மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளவதற்கும், தேவைப்படும் போது எடுத்துக் கொள்வதற்கும் வங்கியானது மிக முக்கிய பயனளிக்கிறது. இந்த வங்கியை பயன்படுத்திக் கொள்ள ஒருவர் மினிமம் பேலன்ஸுடன் வங்கி கணக்கை திறந்திருக்க வேண்டும். வங்கி கணக்கை திறந்த பிறகு, ஒருவர் மினிமம் பேலன்ஸையும் எடுத்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குட்டியூண்டு உடையில் உல்லாசமாக வலம் வரும் பூனம்., பார்த்துவிட்டு வெடவெடத்து போன ரசிகர்கள்!!

இவ்வாறு, ஒட்டு மொத்த வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதமாக ₹21,000 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், SMS சேவைக்கான தொகையாக ரூ. 6,257 கோடியும், ATM பயன்பாடு வகையில் ரூ. 8,289 கோடியும் வசூலாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக வங்கிகள் மூலம் அரசுக்கு ரூ. 35,000 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here