2024 TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

0

2024 TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற, பெரும்பாலானோர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப “குரூப் 4” தேர்வை தொடர்ந்து “குரூப் 1” போட்டித்தேர்வுக்கான அறிவிப்பையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் தேர்வர்கள் பலருக்கும், தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்களுக்காகவே “EXAMSDAILY” நிறுவனம், TNPSC-யின் அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் மிக குறைந்த கட்டணத்தில் புக் மெட்டீரியலையும் விநியோகம் செய்கின்றனர். வாங்கி பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here