SSC, RRB & Bank தேர்வர்களே., 2024ஆம் ஆண்டின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!!!

0

மத்திய அரசின் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை SSC உள்ளிட்ட தேர்வாணையங்கள் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் ஸ்டெனோகிராபர் தேர்வுகளை தொடர்ந்து CHSL. JE உள்ளிட்ட போட்டித் தேர்வு அறிவிப்பை, SSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு கடின உழைப்புடன் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், ஆன்லைன் கோர்ஸ்-ஐ மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி SSC, RRB மற்றும் Bank ஆகிய ஒவ்வொரு தேர்வுக்கான பயிற்சி கட்டணம் ரூ.5,000 என்றும், மூன்றுக்கும் சேர்த்து ரூ.10,000 எனவும் பயிற்சி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகி விடலாம். பயன் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள படிவத்தில், தங்களது விவரங்களை பதிவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here