SSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் CHSL தேர்வு அறிவிப்பு., தேர்வாணையம் வெளியிட்ட அப்டேட்!!!

0
SSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் CHSL தேர்வு அறிவிப்பு., தேர்வாணையம் வெளியிட்ட அப்டேட்!!!

மத்திய அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, SSC தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான SSC CHSL தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட இருப்பதாக தேர்வாணைய காலண்டரில் தெரிவித்துள்ளனர். இந்த தேர்வுக்கு 10 மற்றும் பிளஸ் 2 கல்வித்தகுதியை கொண்டவர்கள் 2024 மே 1ஆம் வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதலாக வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான SSC தேர்வாணையத்தின் அறிவிப்பு, இணைக்கப்பட்டுள்ளது.

2024 TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

SSC CHSL (Short Notice)
Post LDC/ DEO
காலியிடங்களின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும்
வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும்
அறிவிப்பு தேதி 02.04.2024
கடைசி தேதி 01.05.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் ssc.nic.in
Download PDF

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here