2024ம் ஆண்டின் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., இந்த தேதியில் தான்? NRA அறிவிப்பு!!!

0
2024ம் ஆண்டின் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., இந்த தேதியில் தான்? NRA அறிவிப்பு!!!
2024ம் ஆண்டின் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு., இந்த தேதியில் தான்? NRA அறிவிப்பு!!!

இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி வருகிற மே 5ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் மார்ச் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 223 முறை  உருமாறிய கொரோனா வைரஸ்., இனி இதுதான் நடக்கும்., மத்திய சுகாதாரதுறை முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here