நீட் தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி அட்டவணை., NBEMS வெளியீடு!!!

0
நீட் தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி அட்டவணை., NBEMS வெளியீடு!!!
நீட் தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி அட்டவணை., NBEMS வெளியீடு!!!

இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்மையில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதுகலை நீட் நுழைவுத்தேர்வு, NEET MDS உள்ளிட்ட பிற தேர்வுகள் குறித்து அட்டவணை பட்டியலை தேசிய தேர்வு வாரியமான NBEMS வெளியிட்டுள்ளது.

அதன்படி அடுத்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி NEET MDS தேர்வும், மார்ச் 3ஆம் தேதி NEET PG தேர்வு மற்றும் பிற தேர்வு தேதிகள் குறித்த அட்டவணை https://www.natboard.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணை தேர்வர்களின் வசதிக்காக மேலே PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளதால் பார்த்து பயன்பெறுங்கள்.

TNPSC யின் AE தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருங்கீங்களா?? அப்போ இதுக்கு உடனே apply பண்ணுங்க…, மிஸ் பண்ணிடாதீங்க!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here