தமிழக மக்களே., இம்மாதம் இந்த கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக மக்களே., இம்மாதம் இந்த கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை வைத்தே, ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை குறைந்து கொண்டே வருவதால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி இம்மாதமும் (2024 ஜூன்) சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ரூ.1,840.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 என்ற அளவிலே விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here