ஹலோ.., ரிசர்வ் பேங்க் ஆஆ?? அந்த ரூ.2000…, இணையத்தை கலக்கும் மீம்ஸ் உள்ளே!!

0
ஹலோ.., ரிசர்வ் பேங்க் ஆஆ?? அந்த ரூ.2000..., இணையத்தை கலக்கும் மீம்ஸ் உள்ளே!!
ஹலோ.., ரிசர்வ் பேங்க் ஆஆ?? அந்த ரூ.2000..., இணையத்தை கலக்கும் மீம்ஸ் உள்ளே!!

இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு நேரத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டும், அதே போல் 1000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக அதை விட அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது இருந்து 2000 நோட்டுகள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. ஆனால் கடந்த கொஞ்சம் காலமாக 2000 ரூபாய் நோட்களை கண்ணில் பார்க்க முடியவில்லை. ஏன் சொல்லப்போனால் ATM மிஷினில் கூட 2000 ரூபாய் நோட்டுகள் காணப்படுவதில்லை. தற்போது வெறும் 500 ரூபாய் நோட் மட்டும் தான் புழக்கத்தில் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டும் செல்லாது நேற்று நேற்று அறிவித்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மேலும் வருகிற செப்டம்பர் 30 வரை தான் 2000 ரூபாய் நோட்டு செல்லும் என்றும் அதற்குள் வங்கியில் பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கண்டவர்களுக்கெல்லாம் நிரூபிக்க அவசியம் இல்ல., இது என் life., சார்பட்டா நடிகை துஷாரா ஆதங்கம்!!

இந்த அறிவிப்பைக் கேட்ட பலரும் மீம்ஸ் மூலம் தங்களது பதில்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாக எந்த ஒரு செய்தி வந்தாலும் அதற்கு மீம்ஸ் ரெடி செய்து இணையத்தில் பரவி வருவது வழக்கமான ஒன்றுதான். அதே போல் 2000 ரூபாய் வாபஸ் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் களைகட்டி வருகிறது. அது என்னென்ன மீம்ஸ்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here