தமிழக அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டு செல்லுமா? செல்லாதா? வெளியான அதிரடி உத்தரவு!!!

0

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதைத்தொடர்ந்து வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற நாளை மறுநாள் (மே 23) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக வணிக வளாகம் முதல் அரசு அலுவலகங்கள் வரை ரூ.2,000 நோட்டுகளை வாங்குவார்களா? மாட்டார்களா? என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகளை நாளை மறுநாள் (மே 23) முதல் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?? நிதி அமைச்சர் பரபரப்பு!!!

வங்கிகளில் மட்டுமே ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வேண்டுமா? என வங்கி கணக்கு இல்லாத உள்ளிட்ட பலரும் அதிருப்தி வருகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்கள் வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.4,000 மட்டுமே மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here