200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம்.., இனிதே தொடங்கி வைத்த முதல்வர்!!

0

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இப்பொழுது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதாவது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, 10 கிலோ இலவச அரிசி, இளைஞர்களுக்கு நிதி உதவி, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பொழுது 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை இப்பொழுது சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 1.40 கோடி மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here